ஞாயிறு, 27 மார்ச், 2016

அந்த நிகழ்ச்சியில் எந்த உள் நோக்கம் இல்லாமல் இந்துத்வ வாடை இல்லாமல் அந்த நிகழ்ச்சி நடத்த பட்டதாகவும்

சகோதரர்களே
தந்தி தொலைக்காட்சியில் நாளை ஒளிபரப்பு ஆக இருக்கும் ....
அரசியல் அதிர்வுகள் நிகழ்ச்சியில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான விவாதம் சந்தேகம் குறித்து நம் கண்டனம் தெரிவித்தோம்
ஆனால் அந்த நிகழ்ச்சியில் எந்த உள் நோக்கம் இல்லாமல் இந்துத்வ வாடை இல்லாமல் அந்த நிகழ்ச்சி நடத்த பட்டதாகவும் ...
தெளிவான கருத்து எடுத்து வைக்க பட்டுள்ளன எனவும்
‪#‎இந்தியதவ்ஹித்ஜமாஅத்‬ தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் கலந்து கொண்டு அங்கே நடந்த விவாத்தில் கருத்தை பதிவு செய்து உள்ளார் .....
அவரின் தெளிவு பின்னர் தான் நாம் தெரிவித்த பதிவு நீக்க பட்டுள்ளது .....
அதனால் அந்த நிகழ்ச்சி குறித்து எந்த வீண் விமர்சனம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் !!
நிகழ்ச்சி தந்தி தொலைக்காட்சியில்
இன்ஷா அல்லாஹ் நாளை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பு ஆக உள்ளது !!