தமிழ்நாட்டில் அம்மா உணவகம் போல் டெல்லியில்
ஆம் ஆத்மி கேண்டீன் அமைக்கப்படும் என்றும்
இதற்காகப் பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும்
டெல்லி மாநில பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கேண்டீன் அமைக்கப்படும் என்றும்
இதற்காகப் பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும்
டெல்லி மாநில பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியிலுள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்
தமிழக அரசின் முன்மாதிரியைப் பின்பற்றியே
இத்தகைய கேண்டீன்கள் அமைக்கப்படுகின்றன.
தமிழக அரசின் முன்மாதிரியைப் பின்பற்றியே
இத்தகைய கேண்டீன்கள் அமைக்கப்படுகின்றன.
அது மட்டுமல்ல, டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும்
ஒவ்வொரு வகுப்பறையிலும் சிசிடிவிகள் பொருத்தப்படும் என்றும்
அதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்
டெல்லி மாநில அரசு கூறியுள்ளது.
-சிராஜுல்ஹஸன்
ஒவ்வொரு வகுப்பறையிலும் சிசிடிவிகள் பொருத்தப்படும் என்றும்
அதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்
டெல்லி மாநில அரசு கூறியுள்ளது.
-சிராஜுல்ஹஸன்