மோடி கூட்டத்தை உருட்டு கட்டைகளால் விரட்டியடித்தது இந்து சமுதாயம்
அதிர்ச்சியில் உறைந்தது மோடி கூட்டம்
=======================================
தற்போது தேர்தலை சந்தித்திருக்கும் மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலமும் ஒன்று இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் 34 சதவீதத்தினர் முஸ்லிம்கள்
அதிர்ச்சியில் உறைந்தது மோடி கூட்டம்
=======================================
தற்போது தேர்தலை சந்தித்திருக்கும் மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலமும் ஒன்று இந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் 34 சதவீதத்தினர் முஸ்லிம்கள்
இங்கு கடந்து 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியே ஆளும் கட்சியாக உள்ளது கடந்து தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும சட்டமன்றத்தின் எதிர்கட்சி தகுதியை இஸ்லாமிய முன்னணி இன்ற இஸ்லாமிய அமைப்பே பெற்றது
தற்போது ..இந்த மாநிலத்தின் ஆட்சியை பிடிப்பதற்காக பல்வேறு நரிதனங்களை மோடி கூட்டம் செய்து வருகிறது
ஆயினும் அஸ்ஸாம் மக்கள் மோடி கூட்டத்த்த்தின் நரித்தனத்திற்கு பலியாக தயாராக இல்லை என்பதை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் உணர்த்தி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக பிரச்சாரத்திற்கு வந்த மோடி கூட்டத்தை அஸ்ஸாம் மக்கள் உருட்டு கட்டைகளால் தாக்கி விரட்டிய வீர நிகழ்வை தான் வீடியோ விளக்கிறது
இந்தியாவை ஆளும் ஒரு கட்சியை இந்தியர்கள் தங்கள் பகுதியில் நுழைய விடாமல் உருட்டு கட்டைகளால் தாக்கிய சம்பவம் பாஜக வினரையும் இந்துதுவா வினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது
இந்தியாவில் இருந்தே இந்த தேச துரோக கூட்டம் விரட்டியடிக்க படும் நாள் வெகு தொலைவில் இல்லை