ஞாயிறு, 27 மார்ச், 2016

என்னை படைத்த இறைவன் பார்க்கிறான் .

இந்த வீடியோவை எல்லோரும் பரவலாக பார்த்து இருப்பீர்கள். இருந்தாலும் நேற்று நான் இதே முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் ஒரு கார் கம்பெனியின் ஓனர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் அங்கு பணிபுரிந்த ஒரே நாட்டுக்காரர்கள் அங்கு இருந்த 11 கார்களை எடுத்து விற்றுவிட்டு ஓனர் வருவதற்க்குள் தன் நாட்டுக்கு தப்பிவந்து விட்டார்கள் கிட்டத்தட்ட 2 இலட்சத்து முப்பதாயிரம் திர்ஹம்ஸ் அது Cctv கேமராவில் பதிவாகியிருக்கு. மேட்டர் நமக்கு அது இல்லை.இங்கு ஒரு ஆடு மேய்ப்பவர் யாருமே இல்லாத பாலைவனத்தில் ஒரு ஆட்டினை விலைக்கு கேட்க இல்லை என்னை படைத்த இறைவன் பார்க்கிறான் .என்கிற இறையச்சம். அவனுக்கு தேவைகள் இருந்தாலும் அந்த நப்சை அடக்கி அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்ற உள் அச்சத்துடன் பொருத்திக்கொண்டார். இவ்வுலகத்திலும் அவர் நினைத்து பார்க்கமுடியாத செல்வத்தை மக்கள் கொடுத்தார்கள். மறு உலகத்திலும் அல்லாஹ் கண்டிப்பாக. பூரிப்படைவான். என் அடியான் யாருமே இல்லாத பாலைவனத்தில் எனக்கு அஞ்சி ஒரு தப்பை செய்வதற்கு பயப்படுகிறான் என்று. அடுத்து காரை திருடி விற்றவர்களின் நிலமை இவ்வுலகத்திலும் அல்லாஹ் அவர்களை சிறுமைபடுத்துகிறான். மறு உலகில் அந்த கம்பெனி ஓனர் மன்னிக்காத வரை அந்த குற்றத்தை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். நாம் சொல்ல வருவது அல்லாஹ் நம்மை கண்கானிக்கின்றான். என்ற இறைஅச்சத்துடன் வாழுங்கள்

2448. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

Posted by Jeddah TNTJ on Saturday, March 26, 2016