****************************************************************** பிரிட்டனில் முதல் முறையாக கொரில்லா ஒன்று அவசர சிசேரியன் மூலம் வெற்றிகரமாக தன் குட்டி கொரில்லா பெற்றது. முன்னணி மருத்துவரால் இந்த சிசேரியன் பிரிஸ்டல் மிருகக்காட்சிசாலையில் செய்யப்பட்டது.