ஞாயிறு, 27 மார்ச், 2016

இவர் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் உண்மை இல்லை என்று கூறி (14 ஆண்டுகளுக்குப் பிறகு) விடுதலை

'சிமி' தலைவர் 'ஷாஹித் பதர்' நிரபராதி : 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு!
30 வயதில் கைதானவர் 44 வயதில் விடுதலை!!
இஸ்லாமிய மாணவர் அமைப்பை (சிமி) சேர்ந்த 'ஷாஹித் பதர்' மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த 2001-ல், அப்போதைய பாஜக அரசு, அவரை கைது செய்து சிறையிலடைத்தது.
இவர் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் உண்மை இல்லை என்று கூறி (14 ஆண்டுகளுக்குப் பிறகு) பாட்டியாலா ஹவுஸ் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சஞ்சய் கனக்வால், ஷாஹித் பதரை விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.