~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்
முரளிதரராவ்,“திமுக கூட்டணியில் மத அடிப்படைவாதக்
கட்சிகள் இணைந்துள்ளன” என்று கூறியுள்ளார்.
முரளிதரராவ்,“திமுக கூட்டணியில் மத அடிப்படைவாதக்
கட்சிகள் இணைந்துள்ளன” என்று கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருப்பவை இரண்டு முஸ்லிம் கட்சிகள்தான்.
இந்தக் கட்சிகளை மத அடிப்படைவாதக் கட்சிகள் என்று
முரளிதர ராவ் வர்ணித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தக் கட்சிகளை மத அடிப்படைவாதக் கட்சிகள் என்று
முரளிதர ராவ் வர்ணித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
முஸ்லிம் லீக், மமக மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள
எந்த ஒரு முஸ்லிம் கட்சியும் மத நல்லிணக்கத்திலும்
தேசிய ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கையுள்ள கட்சிகள்.
எந்த ஒரு முஸ்லிம் கட்சியும் மத நல்லிணக்கத்திலும்
தேசிய ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கையுள்ள கட்சிகள்.
மதவாத பாசிச கட்சிகள் போல் நாளுக்கொரு துவேஷக் கருத்தும்
பொழுதுக்கொரு வெறுப்பு அரசியலுமாய்
நடத்திக் கொண்டிருப்பவை அல்ல.
பொழுதுக்கொரு வெறுப்பு அரசியலுமாய்
நடத்திக் கொண்டிருப்பவை அல்ல.
அதே போல் ஓட்டுக்காக சாதி, மத மோதல்களைத்
தூண்டிவிட்டு அவற்றில் குளிர் காய நினைக்கும் கட்சிகளும் அல்ல.
தூண்டிவிட்டு அவற்றில் குளிர் காய நினைக்கும் கட்சிகளும் அல்ல.
ஜனநாயக முறைப்படி தங்களுக்குப் பிடித்த
பெரிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டப்படி
தேர்தலைச் சந்திக்கும் கட்சிகள் அவை.
பெரிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டப்படி
தேர்தலைச் சந்திக்கும் கட்சிகள் அவை.
ஆகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளை மத அடிப்படைவாதக்
கட்சிகள் என்று கூறியுள்ள முரளிதர ராவின் கருத்தை
வன்மையாகக் கண்டிக்கிறோம்.
-சிராஜுல்ஹஸன்
கட்சிகள் என்று கூறியுள்ள முரளிதர ராவின் கருத்தை
வன்மையாகக் கண்டிக்கிறோம்.
-சிராஜுல்ஹஸன்