#நொய்யல் ஆறு தூய்மை படுத்தல் என்ற நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆற்றை காக்க #பூஜைகள் நடத்தினர் அந்த நிகழ்ச்சில் கோவையை சேர்நத அத்தார் ஜமாத் #இமாம் கலந்து கொண்டு மாற்று மத கலாச்சாரமான கலசநீர் என்கின்ற தண்ணீரை #ஆற்றில் ஊற்றுகிறார்.
ஷிர்கை பகிரங்கமாக செய்யும் இவர் பின்னால் நின்றும் தொழுகிறார்கள்.
இது சுன்னத் ஜமாத்தின் வழி கெட்ட கொள்கை.
#இது தான் நபி காட்டிய வழியா?
#மாநபிவழியை விட்டால் ஷைத்தான் வழி கெடுப்பான் என்பதற்கு இவர்களே ஆதாரம்..
#காசிற்க்காக #மார்க்கத்தை #விற்கும் #பரலேவிகள்.