திங்கள், 28 மார்ச், 2016

மரணம் என்பது சரியான நேரத்தில் வந்து விடும், மரணம் ஒரு நொடி கூட பிந்தாது, ஒரு நொடி கூட முந்தாது

அல்லாஹ் தன்னுடைய திருமறை குர்ஆனில் மனித சமுதாயத்திற்கு மரணம் என்பது சரியான நேரத்தில் வந்து விடும், மரணம் ஒரு நொடி கூட பிந்தாது, ஒரு நொடி கூட முந்தாது என்று கூறுகிறான்.

அதனடிப்படையில் அல்லாஹ் தன்னுடைய பதிவேட்டில் யாருக்கு எந்த நேரத்தில் மரணத்தை எழுதியுள்ளானோ அவர்களுக்கு மட்டுமே அந்த நேரத்தில் மரணம் ஏற்படும்,

அவையல்லாமல் மற்றவர்கள் எந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை அதிர்ச்சி கலந்த இந்த வீடியோவை பாருங்கள்.

திருமறை திருக்குர்ஆன் பேசுகிறது....

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

Related Posts: