திங்கள், 28 மார்ச், 2016

ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விடு....நீ கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன்



 மதவெறி கலவர தேச விரோதிகளிடம் இந்த ஒற்றை கேள்வியை இடைவிடாது தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருங்கள்...
இந்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விடு....நீ கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன் என நெஞ்சை நிமிர்த்தி 'தில்'லாக கேளுங்கள்....