அன்பிற்கினிய சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்....
நமது சமுதாயத்திற்கெதிரான தினத்தந்தி பாண்டே நிகழ்ச்சி நமது சகோதரர்களின் விவேகமான அதிவேக எதிர்விளைவால் தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.....மாஷாஅல்லாஹ்....
எனவே அந்த பதிவினை மேலும் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதுடன் -
நமது தேசத்தின் அனைத்து ஊடகங்களும் ஏறத்தாழ நமது இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே செயல்படுவதில் மறைமுக கூட்டணியில் ஒன்றாக நிற்பதால் -
அவற்றை எதிர்த்து வென்று -
சத்தியத்தை நிலைநாட்டி -
நமது சமுதாயத்தை பாதுகாத்துக்கொள்ள -
மேம்படுத்திக்கொள்ள -
மேம்படுத்திக்கொள்ள -
facebook, whatsapp போன்ற சமூக வலைதளங்களை நமக்கான ஊடகங்களாக வலுவாக ஆளுமை செய்வோம்.....
இன்ஷாஅல்லாஹ்....