வியாழன், 31 மார்ச், 2016

நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!

குஜராத் கலவரம்: 300 இஸ்லாமிய மாணவ மாணவிகள் படிக்கும் மதரஸா. அந்த மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், பிஜேபி காவி வெறியர்கள் நெருங்குகின்றனர். இது பற்றி மேலிடத்துக்கு புகார் அளிக்கிறார் காவல் துறை அதிகாரி ராகுல் ஷர்மா. ஆனால் மோடியின் அதிகாரிகளிடமிருந்து 'நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்' என்ற உத்தரவு வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ராகுல் ஷர்மா.மோடி அரசின் உத்தரவை காலில் போட்டு மிதித்து விட்டு கலவரக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கிறார். துப்பாக்கி சப்தம் கேட்டவுடன் கலவர நாய்கள் ஓட்டமெடுக்கின்றது. 300 க்கு மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.'ஒரு நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு அந்த மக்களை கொல்ல துணை போவதா? இப்படிப்பட்ட ஒரு பாசிச அரசுக்குக் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை' என்று வேலையை ராஜினாமா செய்தார் ராகுல் ஷர்மா!ராகுல் ஷர்மா போன்ற நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!󾮚󾮚󾮚

Posted by Jeddah TNTJ on Thursday, March 31, 2016
குஜராத் கலவரம்: 300 இஸ்லாமிய மாணவ மாணவிகள் படிக்கும் மதரஸா. அந்த மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், பிஜேபி காவி வெறியர்கள் நெருங்குகின்றனர். இது பற்றி மேலிடத்துக்கு புகார் அளிக்கிறார் காவல் துறை அதிகாரி ராகுல் ஷர்மா. ஆனால் மோடியின் அதிகாரிகளிடமிருந்து 'நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்' என்ற உத்தரவு வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ராகுல் ஷர்மா.
மோடி அரசின் உத்தரவை காலில் போட்டு மிதித்து விட்டு கலவரக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கிறார். துப்பாக்கி சப்தம் கேட்டவுடன் கலவர நாய்கள் ஓட்டமெடுக்கின்றது. 300 க்கு மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.
'ஒரு நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு அந்த மக்களை கொல்ல துணை போவதா? இப்படிப்பட்ட ஒரு பாசிச அரசுக்குக் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை' என்று வேலையை ராஜினாமா செய்தார் ராகுல் ஷர்மா!
ராகுல் ஷர்மா போன்ற நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!