திங்கள், 28 மார்ச், 2016

வரும் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும்



இது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவு

வரும் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வை
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும்: மாநில செயற்குழு முடிவு
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டம்
27.03.16 சென்னை மண்ணடியில் நடைபெற்றது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை,
அஇஅதிமுகவின் கடந்த கால செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டு
பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்களின்
கருத்துபடி அஇஅதிமுகவை ஆதரிப்பது
என முடிவு செய்யப்பட்டது.

Related Posts: