மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் வீட்டில் நாடக சோதனை நடத்திய மதுரை விளக்கு தூண் காவல் நிலைய ஆய்வாளர் மீது உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள செய்தி……

இஸ்லாமியர்களை குற்ற பரம்பரையாக்கும் திட்டத்தை எதிர்த்து சட்ட ரீதியாகவும், போராட்டத்தின் வாயிலாகவும் எதிர்ப்போம் .
இன்ஷா அல்லாஹ்
தகவல்.
Madukkur Maideen
Madukkur Maideen