திங்கள், 28 மார்ச், 2016

மதுரையில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி

ஆடு வளர்ப்பு
மதுரை திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், 2016 மார்ச் 29 ம் தேதி, ஆடு வளர்ப்பு  பயிற்சிகள் இலவசமாக நடைபெற உள்ளது.
ஆடு வளர்ப்பு
முன்பதிவு அவசியம் ஆர்வமுள்ள இரு பாலரும் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு:
0452-248 3903.
நன்றி : பசுமை விகடன்

விளம்பரம்: முயல் குட்டிகள் தேவைக்கு : 94442 92734
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது Muckanamalaipatti.blogspot.com-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.