சனி, 19 மார்ச், 2016

இனி பிஜேபி ஆட்சியில் முஸ்லிம் வாழமுடியாது ?


வகுப்புவாதத்தின் அடுத்த அரக்க தாக்குதல் 
2 முஸ்லிம்களை மாட்டு வைத்து இருந்த ஒரே காரணித்திற்காக மரத்தில் தூக்கிலிட்டு படுகொலை:
ஜார்கண்டில் மாடுகள் வைத்திருப்பவர் முஹம்மது மஜ்ளும் இவருடுன் இப்ராஹிம் இருவரையும் மாடு ஓட்டி வரும்போது ஹிந்துதுவா பயங்கரவாதிகள் கடுமையாக தாக்கி வாயில் துணி வைத்து,பின் கையை கட்டிமரத்தில் தொங்க விட்டு கொலைசெய்துள்ளனர்.
இந்தசம்பவம்பாலுமாதில் உள்ளஜகுபர் கிராமத்தில் நடந்துள்ளது.