வெள்ளி, 1 ஏப்ரல், 2016

‪#‎அறந்தாங்கி‬ கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...

ஒரே ஒருநாள் இடையில் இருப்பதினால் அதிகம் பரப்பவும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪#‎அறந்தாங்கி‬ கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...
நாள் :- 2/4/2016 (சனிக்கிழமை)
நேரம் :- சரியாக மாலை 6.30 மணியளவில்...
சிறப்பரை :- M.S.சையது இப்ராஹிம் (மாநில தணிக்கைக்குழு தலைவர்)
தலைப்பு:- முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
A.முஹமது சலீம் (TNTJ பேச்சாளர்)
தலைப்பு:- அண்ணலாரின் ஏகத்துவப்பணிகள்
இடம் :- அறந்தாங்கி அரபிஸ்கூல் அருகில்...
(பெண்களுக்கு தனிஇடவசதி உண்டு)
அனைத்து சகோதரர , சகோதரிகளையும் அணிதிரள அன்புடன் அழைக்கிறது :-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அறந்தாங்கி கிளை
📞7200070535,36,37,38