ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பிரேமலதா விஜயகாந்திற்கு இக்காணொளி சமர்ப்பணம்.....!!

ரேமலதா விஜயகாந்திற்கு இக்காணொளி சமர்ப்பணம்.....!!
கடையநல்லூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக முன்னணி தலைவர் பிரமேலதா விஜயகாந்த் ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் அவர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
அவருக்கு முஸ்லிம்களின் கண்டனத்தை பதிவு செய்வதுடன் சதாம் ஹுசேன் பற்றிய இக்காணொளியை பிரமேலதா விஜயகாந்திற்கு சமர்பிக்கிறோம்.

Related Posts: