திருச்சி கிழக்கு சட்.மன்றத் தொகுதி அ இ அ தி மு க தேர்தல் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்த Flex விளம்பரத்தில்TNTJ என்று எழுதப் uட்டு இருந்த தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற் க்குவந்தவுடன் நேரடியாக அந்த அலுவலகத்திற்க்கு சென்று நம்முடைய கண்டனத்தைத் தெரிவித்தோம். இவ்விளம்பரம் தவறுதலாக எழுதப்பட்டு விட்டது என்று தெரிவித்து உடனடியாக நம் முன்னிலையிலேயே அதைத் திருத்தமும் செய்தார்கள். அதனுடைய காட்சிப் பதிவும் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
ஞாயிறு, 10 ஏப்ரல், 2016
Home »
» தேர்தல் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்த Flex விளம்பரத்தில்TNTJ
தேர்தல் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்த Flex விளம்பரத்தில்TNTJ
By Muckanamalaipatti 8:59 AM
Related Posts:
இந்தியாவுக்கு ஏன் வளைகுடா நாடுகள் முக்கியம்? Explained: Why the Gulf matters for India: கடந்த வாரம் இஸ்லாம் மற்றும் நபிகள் பற்றி மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வின் செய்தித் தொடர்பாளர்கள் கூறிய கர… Read More
சர்ச்சை கருத்து விவகாரம் #إلارسولاللهيامودي என்ற ஹேஷ்டேக் சவுதி அரேபியாவில் #1 டிரெண்டிங் தலைப்பு.சவூதி மற்றும் பிற அரேபியர்கள் மோடியின் கட்சி உறுப்பினர்கள் முகமது நபியை… Read More
கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மக்கள் குடியிருப்புகளை சுற்றி சுவர்: திருமாவளவன் புகார் எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொக்காமர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை சுற்றி சுவர் மற்றும் வேலிக… Read More
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி நிறுத்தம்: தஞ்சையில் ஆர்ப்பாட்டம் Demand to commence LKG and UKG classes this year in Govt schools: அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகு… Read More
மீளுமா இந்திய பொருளாதாரம் ? ப. சிதம்பரம் கடந்த 2021 மே 31, அன்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தேசிய வருமானத்தின் தற்போதைய மதிப்பீடுகளையும் மொத்த உற்பத… Read More