🔲இந்த நிகழ்ச்சிக்கு சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் பதில் அளித்தார்.
🔲இதை பொறுக்க முடியாமல் கலவரத்தை தூண்ட நினைத்த
தமுமுகவினர்.
🔲தற்பொழுது ஜெகதையில் பரப்பரப்பாக உள்ளது.
🔲ஒரு நபருக்கு மண்டை உடைப்பு:கை உடைப்பு......!
🔲நாங்கள் என்ன சொல்கிறோம்.
தவறாகவா சொல்கிறோம்.
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை சொல்கிறோம்.
இதற்கு நீங்கள் அடிப்பிற்களா....(?)
இதற்கு மண்டையை உடைப்பிற்களா.....(?)
🔲நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை சொல்லும்போது பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.
🔲 وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُن فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ
70. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் மன நெருக்கடிக்கும் ஆளாகாதீர்!
திருக்குர்ஆன் 27:70
🔲அவர்கள் படாத அடியா....(!)
உதையா...(!) அவர்கள் சந்திக்காத பிரச்சனையா....(!)
தூதரை விடவா நாங்கள் அடி வாங்கிவிட்டோம்.
🔲நபி(ஸல்) அவர்களுடைய தியாகங்களுக்கு கூட நாங்கள் வர மாட்டோம்.
🔲நாங்கள் இன்னும் தவ்ஹீத்(ஏகத்துவம்) கொள்கையை சொல்லிக்கொண்டே இருப்போம்.
எங்களை யாராலும் தடுக்க முடியாது.
🔲எத்தனை அடி,உதை,வெட்டு வாங்கினாலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை மரணிக்கும் வரை
சொல்லிக்கொண்டே இருப்போம்.
🔲 நீங்கள் எங்களை அடியுங்கள்.
வெட்டுங்கள்.உதையுங்கள்.
எதிர்க்க எதிர்க்க தான் ஏகத்துவம் வளரும்.
🔲சஹாபக்களின் தியாகங்களில் நாங்கள் 1℅சதவிகிதம் கூட நாங்கள் வரமாட்டோம்.
🔲 அல்லாஹ் இந்த சகோதரருக்கு அருள்புரிவானாக.
🔲துஆ செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ்....!!
🔲விரைவில் தமிழ்நாடு தவ்ஹீத் நாடாக மாறும்.
🔲 يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
8. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
திருக்குர்ஆன் 61:8