செவ்வாய், 10 மே, 2016

கேரள மண்ணில் தொடரும் சமூக நல்லிணக்கம்..!



கொலை செய்யப்பட்ட 'தலித்' மாணவி 'ஜிஷா' குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார், தொழிலதிபர் ரஃபியுல்லாஹ்..!
கேரள மண்ணில் தொடரும் சமூக நல்லிணக்கம்..!
சட்ட்க் கல்லூரி மாணவி ஜிஷா, கொடுமையான முறையில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை செய்தியாக பார்த்தோம்.
அந்த மாணவியின் குடும்பத்தினர் ஏழ்மையில் உள்ளதை அறிந்த மஸ்கட் ‪#‎அல்ஜஸீரா_குழுமத்தின்‬
சேர்மன் ‪#‎கே_டி_ரபியுல்லா‬ ஐந்து சென்ட் நிலமும் வீடு கட்டிக் கொள்ள முதல் தவணை யாக மூன்று லட்ச ரூபாய் ரொக்கமாகவும் தர சம்மதித்துள்ளளார்.