திங்கள், 9 மே, 2016

கழிவு நீரிலிருந்து மின்சாரம் ! தொழிலதிபர் பி எஸ் ஏ அஹமது புஹாரி முயற்சி !

புதிய தொழில் நுட்ப முறையை செயல்படுத்தி கீழக்கரையில் கழிவு நீரிலிருந்து மின்சாரம் ! தொழிலதிபர் பி எஸ் ஏ அஹமது புஹாரி முயற்சி !
நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டருக்கு மேல் கழிவு நீர் கடலில் கலக்கிறது
சாக்கடை நீர் கடலில் கலப்பதால் கடல் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம்.