செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

மோடியின் இரட்டை வேஷம்!


இன்று (08-08-2016) நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியல் பேராசிரியர் சுந்தரவள்ளியின் அனல் பறக்கும் பேச்சு..!!
சுவை பற்றி இந்து வேதங்கள் சொல்லுவது என்ன என்பதை பேராசிரியர் சுந்தரவள்ளியின் விளக்கங்களும் கேள்விகளும்!!
மோடி பிரதமர் பதவியேற்ற பிறகு 168 சதவீதம்#பசு மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதில்
முதலிடத்தில் பிராமண தொழிலதிபர்களே..?
மாட்டின் பெயரால் தினம் தினம் கொலை செய்யப்படுவது முஸ்லிம்களும் தலித்துகளும் தான்.
வீடியோ உதவி: ரபீஃக் முஹம்மது
Source; https://www.facebook.com/thawheednowOfficial/videos/vb.602076026548742/1131567216932951/?type=2&theater

Related Posts: