செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

முஸ்லிம் பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது!

முக்காடு அணிய வேண்டும் என்று கட்டளையிடுகிறது! என்று கூறி துவேசக் கருத்துகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் ஒரு சில மாண்புமிகு மானங்கெட்ட மடையர்கள் கவனத்திற்கு?
நடைப்பெற்றுக் கொண்டு இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் எடுக்கப்பட்ட சில புகைப் படங்கள்!
விளையாட்டு வீராங்கனைகளுக்கு முக்காடு எங்கே தடையாக இருக்கிறது என்பதை கேடுகெட்டவர்கள் விளக்க வேண்டும்?
நன்றி: Mohamed Mydeen, Sulu Sha












ஹிஜாப்(பர்தா) போடும் பெண்களுக்கும் பிரச்சினையில்லை போட செல்லும் ஆணுக்கும் பிரச்சினையில்லை இடையில் இச்சைக்கு அளையும் நாய்க்கு மட்டுமே பிரச்சினை 

Related Posts: