ராமேஸ்வரத்தில் மிதக்கும் ஒருவகை சுண்ணாம்புக்கல்லை வைத்து, “ராமர் பாலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்” என்று கூறி ராமர் பெயரில் பக்தர்களிடம் வசூல் வேட்டை.கோர்ட் தலையிட்டு நிறுத்தியது. கோவிலையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தது.
ஏண்டா மிதக்குற கல்லை வைத்து பாலம் கட்டியிருந்தா அது எப்பிடிடா முழுகும்.