வியாழன், 8 செப்டம்பர், 2016

எப்.ஐ.ஆர் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்

#BREAKINGNEWS | எப்.ஐ.ஆர் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
தீவிரவாதம், பாலியல் தொடர்பான வழக்குகளில் எப்.ஐ.ஆர் ஆவணங்களை பதிவேற்ற உச்சநீதிமன்றம் விலக்களித்துள்ளது.
source: news 18