காணவில்லை....பகிரவும் நண்பர்களே...
..
இந்தபடத்தில் இருப்பவரை கடந்த ஞாயிறு 4.9.2016 முதல் காணவில்லை...இவர் கும்பகோணத்தை சேர்ந்த நபர்...மனவளர்ச்சி குன்றியவர்....பேச வராது...இடது கை விரல்களை மூடியபடியே வைத்திருப்பவர்...
பெயர்: J.விஜய்
வயது: 29
உயரம்: 5 அடி
வயது: 29
உயரம்: 5 அடி
தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
அசோக் - 9 5 9 7 2 5 6 0 6 9
8 7 5 4 8 7 8 8 3 0
அசோக் - 9 5 9 7 2 5 6 0 6 9
8 7 5 4 8 7 8 8 3 0
காணமல் போன அன்று பிரவுன் கலர் சட்டையும், கருப்பு மற்றும் மஞ்சள் கலரில் ஷார்ட்ஸ்ம் அணிந்திருந்தார்....தன்னம்பிக்கை நிறைந்த இவர் சுயமாக ஊதுபத்தி,சாம்பிராணி, ஃபினாயில் பாட்டில்களை விற்று அதில் தன் குடும்பத்தின் செலவை பார்த்துக் கொண்டவர்.... தன் விற்பணை பொருளை விற்க சென்றவர் ஞாயிறு(4.9.2016) மதியத்திலிருந்து வீடு திரும்பவில்லை...இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தயை கூர்ந்து தாங்கள் கொடுக்கபட்ட எண்ணிற்க்கு தகவல் தெரிவிக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்...
இப் பதிவை மிக அதிக அளவில் பகிர்ந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்....