சிறைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான விசாரணை கைதிகளை விடுதலையாக இந்த தீர்ப்பு மூலம் வாய்ப்புகள் உள்ளது.
அக்டோபர் ஒன்று முதல் இரண்டு மாதத்தில் நாடுமுழுவதும் உள்ள சிறைகளுக்கு நீதிபதிகள் சென்று ஆய்வு செய்து விடுவிக்க தகுதியான கைதிகளை அடையாளம் காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளிக்க நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடுமுழுவது உள்ள சிறைகளில் நாற்பது லட்சம் விசாரணை கைதிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.
நாடுமுழுவது உள்ள நீதிபதிகள் தற்போதாவது நேர்மையாக நீதியை நிலைநாட்ட வேண்டுகிறோம்