வியாழன், 6 ஏப்ரல், 2017

மனிதனை சுமந்து கொண்டு பறக்கும் நவீன இயந்திரத்தை வடிவமைத்த கோவை நிறுவனம்! April 06, 2017

மனிதனை சுமந்து கொண்டு பறக்கும் நவீன இயந்திரத்தை வடிவமைத்த கோவை நிறுவனம்!


வளர்ந்த நாடுகளில் இருக்கும் தொழில்நுட்பத்திற்கு இணையாக மனிதனை பறக்க வைக்க உதவும் நவீன இயந்திரத்தை கோவையைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

'ஜெட் பேக்’ என்று அழைக்கப்படும் இந்த இயந்திரத்தின் உதவியுடன், 18 ஆயிரம் அடி உயரம் வரை மனிதனால் பறக்க முடியும். மூன்றே நிமிடங்களில் 40 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய ஆற்றம் கொண்டது இந்த ’ஜெட் பேக்’

தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏதாவது விபத்து ஏற்பட்டால், அவசரமாக தரையிறங்க பாராசூட் வசதியும் இதில் உள்ளதாக, ’ஜெட் பேக்’ இயந்திரத்தை வடிவமைத்த ’விஷ்ணு எஞ்சினியரிங்’ நிறுவனம் தெரிவித்துள்ளது

Related Posts: