வெள்ளி, 7 ஏப்ரல், 2017

இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு April 07, 2017

இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


இந்தியாவில் தகுந்த பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த தகவல்கள் மக்களவையில் வெளியிடப்பட்டது. 

அதன்படி,

►2013 - 14 இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 46 லட்சம்

►2015 - 16 இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 89 லட்சம்

►2016 - 17 ( பிப்ரவரி 17 வரை ) ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் - 1 கோடி 85 லட்சம்

►மூன்று ஆண்டுகளில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பவர்கள் எண்ணிக்கை 30% உயர்ந்துள்ளது.

►ரயில்வேத் துறையின் வடக்கு, தெற்கு மண்டலத்தில் அதிக நபர்கள் பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்கிறார்கள்.

►கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வேத் துறைக்கு அபராத தொகையாக கிடைத்திருக்கக்கூடியது (realized in dues)  ரூ.1600 கோடி

►2016-17 ல் ரயில்வேத் துறை சார்பாக நடத்தப்பட்ட பயணச்சீட்டு பரிசோதனைகள் - 19.2 லட்சம்

Related Posts: