வெள்ளி, 7 ஏப்ரல், 2017

நீரிழிவு நோயில் சீனாவை முந்தும் தருவாயில் இந்தியா April 07, 2017

நீரிழிவு நோயில் சீனாவை முந்தும் தருவாயில் இந்தியா


இந்தியாவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், உலகளவில் நீரிழிவு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் இடத்தை வெகு விரைவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா பிடித்து விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீரிழிவு நோயின் அதிர்சிகரமான புள்ளி விவரம்

►இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 12 கோடி பேர் நீரழிவு நோயால் பாதிப்படைந்திருப்பர்.

►தற்போது இந்தியாவில் சுமார் 7 கோடி பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

►நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 செலவிடுகின்றனர்.

►உலகளவில் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

►11 கோடி பேருடன் சீனா முதலிடம் இந்த பட்டியலில் முதலிடம்.

►இந்தியாவில் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் 50% நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.

►ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் நீரழிவு நோயுக்காக ஏற்படும் மருத்துவ செலவு - ரூ.43 லட்சத்து 33,000 கோடி

Related Posts: