பயணம் மற்றும் சுற்றுலாவிற்கான போட்டித் தன்மை அறிக்கையை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியா சென்ற ஆண்டை விட நன்கு முன்னெற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
►2017 பயணம் மற்றும் சுற்றுலாவிற்கான போட்டித் தன்மை அறிக்கையில் இந்தியாவிற்கு 40 வது இடம்
►சென்ற ஆண்டை விட இந்தியா 12 இடங்கள் முன்னேறி உள்ளது.
►2013ம் ஆண்டு 65வது இடத்தில் இருந்த இந்தியா 25 இடங்கள் முன்னேறி உள்ளது- டிவிட்டரில் பிரதமர் மோடி ஆரவாரம்

►ஆசிய அளவில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
►இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 124 வது இடத்திலும், வங்கதேசம் 125 வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.