வெள்ளி, 7 ஏப்ரல், 2017

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை April 07, 2017

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை


டிஜிட்டல் இந்தியாவை நோக்கிப் பயணிக்க வேண்டும் என மத்திய அரசு பல செயல் திட்டங்களை வகுத்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களை 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

வாட்ஸ் ஆப்

►தினமும் பயன்படுத்துவோர் - 30% 
►அரிதாகப் பயன்படுத்துவோர் - 7% 
►ஒரு வாரத்தில் சில நாட்கள் - 5% 
►மாதத்தில் சில நாட்கள் -2 % 
►பயன்படுத்தாதவர்கள் -54 % 

பேஸ்புக்

►தினமும் பயன்படுத்துவோர் -25% 
►அரிதாகப் பயன்படுத்துவோர் -11% 
►வாரத்தில் சில நாட்கள் -8% 
►மாதத்தில் சில நாட்கள் -3% 
►பயன்படுத்தாதவர்கள் -51% 

டிவிட்டர்

►தினமும் பயன்படுத்துவோர்- 7% 
►அரிதாகப் பயன்படுத்துவோர்ப- 8% 
►வாரத்தில் சில நாட்கள்- 5% 
►மாதத்தில் சில நாட்கள்- 2% 
►பயன்படுத்தாதவர்கள்-75 % 

யூ-டியூப்

►தினமும் பயன்படுத்துவோர்- 11% 
►அரிதாகப் பயன்படுத்துவோர்- 12% 
►வாரத்தில் சில நாட்கள்- 8% 
►மாதத்தில் சில நாட்கள்-3% 
►பயன்படுத்தாதவர்கள்- 62% 

ஆதாரம் - Study of Developing Societies and Lokniti

Related Posts: