மதங்களின் அடிப்படையில் ஏற்படும் பிரச்னைகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும், உலகளவில் இந்தியாவில் மதங்களினால் ஏற்படும் சமூக பிரச்னைகள் தரவரிசை பட்டியலில் இந்தியா நான்காவது இடம் வகிப்பதாகவும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
►மதங்களினால் ஏற்படும் சமூக பிரச்சனைகள் தரவரிசை பட்டியலில் இந்தியா நான்காவது இடம்
►முதல் மூன்று இடங்களில் சிரியா, நைஜீரியா, ஈராக் நாடுகள் உள்ளன
►மதங்களின் பெயரில் நடைபெறும் குற்றச்செயல்கள் அடிப்படையில் இந்தத் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது
►இந்தியாவில் இந்துக்களுக்கும் ,இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளே முக்கிய காரணி
►பசு வதை காரணமாக இஸ்லாமியர்கள் மீது இந்துக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு
►மதங்கள் மீதான கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
►2015 - ஐரோப்பியாவிலுள்ள 32 நாடுகளில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
►2015 - உலகளவில் 18 நாடுகளில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
ஆதாரம் - Global Restrictions on Religion Report - 2015, Pew Research Centre