திங்கள், 17 ஏப்ரல், 2017

அமெரிக்கர்களுக்கு தான் வேலை?: இன்ஃபோசிஸ் முடிவு

இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது அமெரிக்க அலுவலக பணிகளில் அந்நாட்டவர்களை அதிகளவில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக இம்முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. அமெரி‌க்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப சேவை தந்து வரும் பிற இந்திய நிறுவனங்களும் இதே பாதையை பின்பற்றும் எனத் தெரிகிறது.

Related Posts: