
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர் வேளாங்கண்ணி பப்ளிக் ஸ்கூல் மோசடிக்கு எம்.எல்.ஏ உடந்தையா?
மோசடிக்கு எதிராக போராடிய பெற்றோர்களை தாக்கிய குண்டர்கள் எம்எல்ஏ யுடன் வந்தவர்களா? பள்ளி நிர்வாகத்தின் அடியாட்களா?
குண்டர்கள் மக்களை தாக்கிய போது போலிஸ் உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் அங்கே இருந்தும் ஏண் குண்டர்களை கைது செய்யவில்லை.
மோசடி தாளாளர், குண்டர்கள், வேடிக்கை பார்த்த போலிஸ் அதிகாரிகள் தப்பித்து விடாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எம்எல்ஏ க்குள்ள பங்கு என்ன? முறையான விசாரனை தேவை.
பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.