தாபி
விருத்தாசலம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் அனில்குமார். தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் சுட்டியான இவர், ‘மொபைல் ஆப்’ உருவாக்குவதிலும் வல்லவர். மாணவர் ரிஷிகுமார், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும் வகையில், ‘மோஷன் டிரேடர்’ எனும், ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி உள்ளார்