பசு மாடும்.!! பா.ஜ.க வின் ஃபிராடும்.!!
மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் பா.ஜ.க அரசு முதலிடத்தில் இருப்பதினால் பசு மாடு புனிதமானதா?? அல்லது அரசியலுக்காக பசு மாடு புனிதமானதா??
சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் நாம்.. காணொளி பாருங்கள்..!!
ஏனென்றால் யாகம் என்ற பெயரில் வேதங்களே பசுவை தீயிலிட்டு எரிப்பதற்கு அனுமதியளித்துள்ளது ..!!
யாரை ஏமாற்றுகிறது இந்த குடுமிகள் கூட்டம்…!!!
உணவுக்காக பயன்படுத்தினால் அது குற்றம்..
உயிருடன் தீயிலிட்டு எரித்து சித்தரவதை செய்தால் அது புனிதம் …!!
உயிருடன் தீயிலிட்டு எரித்து சித்தரவதை செய்தால் அது புனிதம் …!!
மடையர்களாக்கப்படும் இந்தியர்கள்…!!