வெள்ளி, 15 செப்டம்பர், 2017

குடிசை பகுதிகள் பச்சை துணிகளை கட்டி மறைக்கப்பட்டுள்ளன.

குஜராத் -அகமதாபாத்தில் புல்லட் ரயில் ஆரம்ப விழாவிற்கு வந்த ஜப்பான் பிரதமர் ஷெயின்ஷோ அபே கண்ணில் படாமல் இருக்க அகமதாபாத் நகர குடிசை பகுதிகள் பச்சை துணிகளை கட்டி மறைக்கப்பட்டுள்ளன.
குடிசை பகுதிகளை திரை கட்டி மறைத்துவிட்டு 8 கி.மீ தூரம் திறந்த காரில் ஜப்பான் பிரதமருடன் ஊர்வலம் சென்றார் முன்னாள் குஜராத் முதல்வரும் இன்னாள் இந்திய பிரதமருமான மோடி.

Image may contain: sky and outdoor

Related Posts: