புதன், 6 அக்டோபர், 2021

இஸ்லாத்தை பற்றி தவறாக விமர்சனம்

இஸ்லாத்தை பற்றி தவறாக விமர்சனம் செய்த சிவயோகி சிவக்குமார் விஷயத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எவ்வாறு கையாண்டது? பதிலளிப்பவர் : இ. முஹம்மது (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)

முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது மட்டும் இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக போராட்டத்தை கையிலெடுப்பது ஏன்?

தாலிபான்கள் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன?

இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா ஆடை முறையால் பெண்களுக்கு பாதிப்புள்ளதா?

பெண்கள் பள்ளிவாசலுக்கு வர இஸ்லாம் அனுமதிக்கிறதா?

இஸ்லாமியச் சட்டங்கள் தவறாக பார்க்கப்படுவதற்கு முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் உண்மையை தெளிவாக சொல்லாமல் இருப்பது தான் காரணமா?

கொலை செய்வதற்குத்தான் ஜிஹாத் என்ற பெயர் உள்ளதா?

லவ் ஜிஹாத் என்ற ஒன்று உள்ளதா? இது சமூகத்தில் பரப்படுவது யாரால்? எதனால்?

அல்லாஹு அக்பர் என்று கூறி கழுத்தை அறுப்பவர்கள் முஸ்லிம்களா?

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு குரல் கொடுக்கும் நீங்கள் பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுப்பீர்களா?