இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 28.9.2022
பதிலளிப்பவர்:- எஸ்.ஹஃபீஸ் M.I.Sc
கேள்விகள்
1. மக்காவின் தன்யீம் என்ற பகுதியில் இஹ்ராம் அணிவது மாதவிடாய் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட சட்டமா?
2. ஜிஃரானா என்ற பகுதியிலிருந்து உம்ரா செய்யலாம் என்ற ஹதீஸ் அடிப்படையில் செயல்படுவது சரியா?
3. கடமையான நோன்பு விடுப்பட்டிருக்கும் நிலையில் உபரியான நோன்புகளை நோற்கலாமா?
4. அஜினமோட்டோ அதிகமாக பயன்படுத்தப்படும் உணவகங்களில் பணியாற்றலாமா?
5. ரமளானில் செய்யப்படும் உம்ரா நபிகளாருடன் ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையில் வரும் செய்தி சரியானதா?
https://youtu.be/4lzGg6ZXKDk
ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் குர்பானி கொடுக்க நேரடி ஆதாரம் உண்டா?
(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)
சேப்பாக்கம் - தென்சென்னை மாவட்டம் - 30-07-2022
பதிலளிப்பவர் : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
சுலைமான் (அலை) சபையில் ஞானம் வழங்கப்பட்ட ஒருவர் என்பது ஜின்னா? மனிதரா?
(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)
சேப்பாக்கம் - தென்சென்னை மாவட்டம் - 30-07-2022
பதிலளிப்பவர் : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
வியாழன், 29 செப்டம்பர், 2022
Home »
» இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி
By Muckanamalaipatti 9:38 AM