செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஒன்றிய அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து... மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 ஒன்றிய பாஜக அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து...

சென்னை & நெல்லையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்ஷா அல்லாஹ்
29.09.2022 வியாழக்கிழமை மாலை 4:30 மணியளவில்...
NIA மூலம் ரெய்டு என்ற பெயரில் PFI அலுவலங்கள் மற்றும் வீடுகளில் அத்துமீறி நுழைந்து, பெண்களிடம் அராஜகமாக நடந்து, முஸ்லிம் சமுதாய இயக்கங்களை மிரட்டி ஒடுக்க நினைக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து
நியாயவான்களே குடும்பத்துடன் அணி திரள்வீர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
27 09 2022




Related Posts: