புதன், 22 ஏப்ரல், 2026

அன்னலார்: அகழிப் போரில் ஒரு களப் பணியாளர்

அன்னலார்: அகழிப் போரில் ஒரு களப் பணியாளர் ஒரு மன்னராகத் திகழ்ந்தபோதிலும், மக்களில் ஒருவராக நின்று, மக்களுடன் இணைந்து மண்ணைச் சுமந்தார் அவர். வாருங்கள், அன்னலாரின் நல்லாட்சியைப் பற்றி அறிந்துகொள்வோம். அன்னலார் — ஓர் உன்னத முன்மாதிரி அன்னலாரின் நல்லாட்சி — ஏப்ரல் மாதச் செயல் திட்டம்