திங்கள், 13 ஏப்ரல், 2026

முதலமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்பதற்கு ஆதாரம்

 முதலமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்பதற்கு ஆதாரம் வழங்கியுள்ளார் நிர்மலா சீதாராமன். 13 4 2026 


1) ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையை விட, தமிழ்நாடு அரசு கூடுதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறது.

2) இதனால் விவசாயிகள் அதிகமாக நெல் / கோதுமை விளைவிக்கிறார்கள்.

3) இது நீர், நிலம், உயிர்ச்சூழல், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதிக்கிறது.

4) எனவே நெல் / கோதுமை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்காதீர்கள்












































இப்படி கடிதம் எழுத எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் ? நெல் / கோதுமை விவசாயிகளை சூழலியல் விரோதிகள் போல் சித்தரித்து, அவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தொகை நாட்டுக்கு கேடு என்பது போல பேசுவது அயோக்கியத்தனம்.
source https://www.facebook.com/suriya.moorthy.37051?__cft__[0]=AZaBMab778kPSHg34l-Dvzd_3potj2eBN_BKk54N9BxNfdtJGNY36IlrH-O0p1CndOS1fI3kD4Y56yyxKOZwG6fTeFheDgNn5vGg29cPrUplw4JpMwVZ50lg9VzhkLbwinfktbfZJ9yQm5SYPKKjCf1S1-Pegsc1E-S02ZWKU4Zw4LewYokeCnigKE72p9-aHN4OkzauI23yMGidMnhau7Ne&__tn__=-UC*F



ஒன்றிய அரசின் விவசாய விரோத கடிதத்திற்கு பணியாமல், தொடர்ந்து ஊக்கத்தொகை அளிக்கும் முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு நன்றி.