செவ்வாய், 17 நவம்பர், 2015

புழல் ஏரியிலிருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு


தொடர் மழை காரணமாக, புழல் ஏரியிலிருந்த் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு பாதிப்பு இல்லை என்றும், படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் ஆட்சியர் 
PuthiyaThalaimurai TV's photo.