செவ்வாய், 17 நவம்பர், 2015

நிரம்பியது செம்பரம்பாக்கம் ஏரி:

 9 ஆயிரம் அடி நீர் திறப்பால் அடையாற்றில் கடும் வெள்ளம்
கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

PuthiyaThalaimurai TV's photo.