மக்களை துடிக்க துடிக்க கொலை செய்வது தான் இந்துதுமா??
அப்படி பட்ட இந்துதுவம் இந்தியாவிற்கு தேவை இல்லை
மக்களைவையில் வேணுகோபால் M.P.விளாசல்
=====================================
நான் ஒரு இந்து ஆனால் நீங்கள் கூறும் இந்து இஸத்தை நான் ஏற்று கொள்ளவில்லை என்று தனது உரையை இன்று மக்களவையில் தொடங்கிய
கேரளத்தை சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால்
மக்களை துடிக்க துடிக்க கொலை செய்வது தான் இந்ததுவமா??
அப்படி பட்ட இந்துதுவா இந்தயிவிர்கு தேவை இல்லை என பாஜக வினரை வறுத்தெடுத்தார்
கர்நாடாக எழுத்தாளர் கொலை தாத்ரி படு கொலை போன்றவைகளை பட்டியலிட் வேணு கோபால் இந்துதுவம் என்ற பெயரில் மக்களை கொலை செய்து இந்து மதத்தையே இந்துதுவாவினர் கேவலபடுத்துவதாக குற்றம் சாட்டினார்
வேணுகோபாலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இந்துதுவ வெறியர்கள் தடுமாறியதும் திணறியதும் இன்றை மக்களவை நிகழ்வின் சுவையை அதிகரித்தது