வியாழன், 3 டிசம்பர், 2015

நெல்லை மாவட்டம் தென்காசி -களத்தில் முஸ்லிம் லீக்

களத்தில் முஸ்லிம் லீக்
நெல்லை மாவட்டம் தென்காசி மங்கம்மாள் சாலையில் வெள்ள பெருக்கால் குடியிருப்புகள் இடிந்து மக்கள் தவிப்பு
உடனடியாக மாநில தலைமைநிலைய பேச்சாளர் தென்காசி முஹம்மது அலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவி புரிந்து வருகிறார்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தயாராகி கொண்டு இருக்கிறது
மேலும் மழை நீடித்தால் அவர்கள் தங்குவதற்கு சிரமான நிலை ஏற்படும் மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை மேற்கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.

Related Posts: