வாஷிங்டன், மார்ச் 19-
கனடா நாட்டின் வடமேற்கேயுள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அட்கா நகரின் தெற்கே சுமார் 45 மைல் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக ஏற்பட்ட உயிர் மற்றும் உடமை இழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.