இங்கிலாந்தில் உள்ள ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா அமைப்பு மாட்டு சிறுநீரை பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு விடுகிறது.
இதற்காக மாட்டு பண்ணை ஒன்றையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இந்த சிறுநீர் பாட்டில்கள் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. உணவு பொருட்களுடன் இதையும் அடுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள்.